புதன், 28 நவம்பர், 2018
ஞாயிறு, 25 நவம்பர், 2018
புதன், 21 நவம்பர், 2018
ஞாயிறு, 11 நவம்பர், 2018
வியாழன், 1 நவம்பர், 2018
வெள்ளி, 26 அக்டோபர், 2018
wheat halwa /godhumai halwa/ஈஸி கோதுமை அல்வா- diwali recipes
கோதுமை அல்வா
தேவையான பொருட்கள் :
- கோதுமை மாவு - 1 கப்
- சீனி - 1 1 / 2 கப்
- நெய் - 1 கப்
- தண்ணீர் - தேவைகேற்ப
- ஏலக்காய் பொடி - 1 / 2 டீஸ்பூன்
- முந்திரி பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
- கோதுமை மாவை சிறிது தண்ணீர் சேர்த்து இறுக்கமாக பிசைந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 5 நிமிடங்கள் கழித்து கோதுமை மாவை மெதுவாக பிழிந்து கோதுமை பால் எடுக்கவும்.மீண்டும்மீண்டும் தண்ணீர் சேர்த்து கோதுமை பால் எடுக்க வேண்டும்
- எடுத்து வைத்த கோதுமை பாலை ஜல்லடையில் வடித்து தெளிய விடவும்.
- அடி கனமான பாத்திரத்தில் கோதுமை பாலை சேர்த்து கை விடாமல் கிளறவும்
- 1 கப் அளவு சர்க்கரையை கோதுமை பால் நன்றாக வெந்த பிறகு சேர்த்து கிளறவும்
- மற்றொரு பாத்திரத்தில் 1 / 2 கப் சீனியையும் 1 டேபிள்ஸ்பூன் நெய்யையும் சேர்த்து கேரமல் செய்துகொள்ளவும்
- செய்த கேரமலை அல்வாவில் சேர்த்து கிளறவும்
- நெய்யை சிறிது சிறிதாக அல்வாவில் சேர்க்கவும்
- 1 டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரிபருப்பை வறுத்து அல்வாவில் சேர்த்து கிளறவும்
- அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது வேறு பாத்திரத்தில் மாற்றி சூடாக பரிமாறலாம்.
வெள்ளி, 19 அக்டோபர், 2018
Ragi pakoda in tamil /ராகி பக்கோடா / கேழ்வரகு பக்கோடா
ராகி பக்கோடா
செய்ய தேவையான பொருட்கள் :
- கேழ்வரகு மாவு - 1 கப்
- அரிசி மாவு - 1/4 கப்
- மிளகாய் தூள் -1/4 டீஸ்பூன்
- உப்பு -1/2 டீஸ்பூன்
- சோம்பு - 1/2 டீஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் -1/2 கப்
- கேரட் துருவல்(விரும்பினால்) -1/2 கப்
- நறுக்கிய மிளகாய் - தேவைகேற்ப
- கறிவேப்பிலை - தேவைகேற்ப
- பெருங்காய தூள் -1/4 டீஸ்பூன்
- தண்ணீர் - தேவைகேற்ப
- எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை :
- கேழ்வரகு மாவு,அரிசி மாவு,மிளகாய் தூள்,உப்பு ,சோம்பு,நறுக்கிய வெங்காயம்,கேரட் துருவல்,நறுக்கிய மிளகாய்,பெருங்காய தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் .
- பின்பு தேவைக்கேற்ப தண்ணீர் தெளித்து பிசையவும் .
- பக்கோடா செய்ய தேவையான அளவு எண்ணையை வாணலியில் ஊற்றி சூடாக்கவும்.
- பின்பு சூடான எண்ணெயில் இருந்து சிறிது எண்ணெய் எடுத்து பக்கோடா மாவில் சேர்த்து கொழுக்கட்டை மாவு போல பிசைந்துகொண்டு , எண்ணையில் சிறிது சிறிதாக மாவை எடுத்து போட்டு பொரிக்கவும்..
- பின்பு பக்கோடா பொரிந்தபிறகு எடுத்து பரிமாறவும்.
செவ்வாய், 16 அக்டோபர், 2018
திங்கள், 15 அக்டோபர், 2018
Naan in tamil -REVAS COOKING RECIPES
தேவையான பொருகள் :
- மைதா - 1 கப்
- சுகர் - 1/ டீஸ்பூன்
- உப்பு =/ டீஸ்பூன்
- ஈஸ்ட் - 1/
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
HI friends,VAAZHVOAM VALAMUDAN, I AM REVATHISHIVAKUMAR, TODAY WE WILL SEE ABOUT SURMA STONE. WHEN I WAS HAVING ...