வியாழன், 26 ஏப்ரல், 2018

ஜிகர்தண்டா




ஹாய் Friends,வாழ்வோம் வளமுடன்,

                             நான் ரேவதிசிவகுமார்,இன்னிக்கி ஜில் ஜில் ஜிகர்தண்டா எப்டி 

செய்றதுன்னு பாக்கலாம்.Famous ஜிகர்தண்டா மதுரைல ரெம்பவே 

Popular,ஏன்னா அந்த shop ல ஜிகர்த்தண்டாவுக்காகவே சொந்தமா ஐஸ்கிரீம் 

ரெடி பண்ணி சேக்கறாங்க .Famous ஐஸ் கிரீம் நமக்கு கிடைக்காததால நான் 

இன்னைக்கி வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து செஞ்சிருக்கேன்.இது ரெம்பவே 

சூப்பரா இருக்கு .இது எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.



தேவையான பொருள்கள்:

  1. வெண்ணிலா ஐஸ்கிரீம்       -4 டீஸ்பூன்
  2. பாதாம் பிசின்                             -தேவைகேற்ப 
  3. பால்                                               -3 கப் 
  4. சர்பத் சிரப்                                    -3 டீஸ்பூன்   
செய்முறை :
  • பாதாம் பிசின் கல் மாதிரி இருக்கும் ,மூணு கல் அளவு எடுத்தாலே போதும் ,எடுத்த பிசின நல்ல கழுவிட்டு அத ராத்திரி FULLலா, ஒண்ணரை கப்  தண்ணில ஊறவைக்கணும்  ஊறினதுக்கு அப்புறம் நெறையா கிடைக்கும். 
  •    
  • மூணு கப் பால 2 கப் ஆகுறவறைக்கும்,திக்கா காய்ச்சி,ஆறினதுக்கு அப்புறம் பிரிட்ஜ்ல வைக்கணும் 

  • முதல்ல ஒரு கிளாஸ்ல , ஊறின பாதாம் பிசின் தேவையான அளவு ஸ்பூன்ல எடுத்து போடணும்.
  •                            
  • அதுக்கு அப்புறம் அந்த  கிளாஸ்ல ஒரு டீஸ்பூன் சர்பத் சிரப் சேக்கணும்,
  • அடுத்ததா அதுல  வெண்ணிலா ஐஸ்கிரீம் சேக்கணும் 
  • இப்போ பால சேர்க்கணும்.பால சேர்த்ததுக்கு அப்புறமா அது மேல ரெண்டு டீஸ்பூன் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்க்கணும்
  •  அதுக்கு மேல சர்பத் சிரப் ஒரு டீஸ்பூன் சேர்க்கணும்.
  • இப்போ ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி ஆயிடிச்சு.
    




                                               நன்றி 


                                 வாழ்வோம் வளமுடன் 

திங்கள், 23 ஏப்ரல், 2018

GLASS PAINTING- தமிழ்

                     

                                                                                           



ஹாய் FRIENDS, வாழ்வோம் வளமுடன் 

                                                                நான் ரேவதிசிவகுமார். இன்னைக்கி கிளாஸ்  

பெயிண்டிங்      எப்படி  பண்றதுன்னு பாக்கலாம்.பொதுவா அக்ரலிக் 

பெயிண்டிங்  ,    ஆயில் பெயிண்டிங் இதெல்லாம் FREE HANDல பண்றதால 

தெரியாதவங்களுக்கு கஷ்டமா இருக்கும்.BUT கிளாஸ் பெயிண்டிங் அப்படி 

இல்லை. யாரு வேண்ணாலும் பண்ணலாம் .இது ரொம்பவே ஈஸியானது.  

நீங்க உங்க குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாம் ,உங்க FRIENDS க்கு 

பெயிண்ட் பண்ணி GIFT -டா கொடுக்கலாம்.எல்லாத்தையும் விட, உங்க 

வீட்ல  நீங்களே பெயிண்ட்பண்ணி  வைக்கும்போது  சந்தோஷமா இருக்கும்.


தேவையான பொருட்கள் :


  1.  க்ளாஸ்  போட்டோ பிரேம் -     1 
  2. க்ளாஸ் பெயிண்ட்ஸ்           -      1 பாக்ஸ் 
  3. பெயிண்ட் பிரஷ்                   - NO -01,NO-04(இது தான் அதிகமா யூஸ்ஆகும்)
  4. வொயிட் பேப்பர்                   -     1 
  5. பென்சில்                                  -       1 

எப்டி பெயிண்ட் பண்றதுன்னு பாக்கலாம்.







  • மொதல்ல வொயிட் பேப்பர்ல எந்த படத்த வரைய போறீங்களோ அந்த படத்த   free hand லயோ அல்லது trace பண்ணியோ எடுத்துக்கோங்க .நான் சும்மா சிம்பிளா   free hand ல   வரைஞ்சி இருக்றேன். நீங்க நல்லா பண்ணுங்க.




  • புதுசா வாங்கின போட்டோ பிரேம் ம தெறந்து  ஏற்கனவே இருக்கிற பேப்பர எடுத்துட்டு. கிளாஸ மட்டும் தனியா எடுத்து நாம வரைஞ்ச படத்து மேல வச்சு black colour outline  வரஞ்சிக்கணும்.பெயிண்டிங் பத்தி எதுவுமே தெரியாதுன்னா பெர்மனென்ட் மார்க்கர் வெச்சி கூட நீங்க வரஞ்சுக்கலாம் 





  • அவுட் லைன் வரஞ்சது, நல்லா காஞ்ச  பிறகு தான்,  கலர் பண்ணனும் . நாம பண்ணின  பெயிண்டிங்க ட்ரை ஆகுரவரைக்கும் ஷேக் ஆகாம பாத்துக்கணும் .
  • நல்ல ட்ரை ஆனதுக்கு அப்புறம் போட்டோ பிரேம்ல background செட் பண்ணி பெயிண்டிங்க திருப்பி வைக்கணும்  .


  •  அவ்ளவோ தாங்க நம்ம பெயிண்டிங் ரெடியாயிருச்சி . எத்தன வருஷம் ஆனாலும் அப்டியே இருக்கும்.உங்களுக்கு கிளாஸ் பெயிண்டிங் நல்லா தெரிஞ்சதுன்னா .அடுத்ததா நீங்க செராமிக்,பாட், டேராகோட்டா ,கிளாத் பெயிண்டிங் கூட பண்ணலாம். குழந்தைகளுக்கு நீங்க சொல்லி கொடுக்கிறதா இருந்தா கிளாஸ் மாதிரியே பேப்பர் கிடைக்குது .அத யூஸ் பண்ணலாம்..




                                                           நன்றி 


                                வாழ்வோம் வளமுடன் 

           


பட்டர் நாண்

               





















ஹாய் friends ,வாழ்வோம் வளமுடன் .

                                                 நான் ரேவதிசிவகுமார் . இன்னைக்கு நாம பட்டர் 

நாண் எப்டி பண்றதுன்னு பாக்கலாம் .பொதுவா வீட்ல செய்ற எந்த சாப்பாடா

இருந்தாலும் ஹோட்டல்ல சாப்டறத விட சூப்பரா இருக்கும் .காரணம்

என்னன்னா நாமளே care எடுத்து சமைக்குறதால தான் .இதுவும் அப்படிதாங்க

ரொம்பவே soft டா டேஸ்......ட்டியா இருக்கும்.


 தேவையான பொருட்கள் :


  1. மைதா                                            -      2 கப்
  2. உப்பு 



 .



சனி, 21 ஏப்ரல், 2018

WEIGHT LOSS

  HI FRIENDS,    VAAZHVOAM VALAMUDAN


                                                                                     I AM REVATHISHIVAKUMAR, 

TODAY I WANT TO SHARE HOW TO REDUCE THE WEIGHT AND BELLY FAT.

"NOTHING WILL CHANGE, EVEN THERE IS  MAGIC,UNLESS UNTIL YOU CHANGE YOURSELF"


SO ARE YOU READY TO CHANGE YOURSELF?


WHAT YOU DON'T DO:

  • FIRST OF ALL YOU SHOULD STOP TEA AND COFFEE IN EMPTY STOMACH.

  • PLEASE AVOID SOFT DRINKS AND COLD WATER.

  • DON'T DRINK THE WATER IN BETWEEN THE FOOD,UNLESS THERE IS REQUIRED.

  • AVOID JUNK FOOD.

  • TO BE REDUCED BUTTER,OIL AND CHEESE ITEMS.

  • AVOID FRIED FOODS ALSO.

  • THROUGH THE LAZINESS.
WHAT YOU SHOULD DO:

  • THIS IS ELASTIC YOGA PILATES RUBBER EXERCISE BAND.

  • I AM USING THIS BAND ONLY AND IT IS GIVING GOOD RESULT.

  • NO NEED TO SPEND MORE MONEY LIKE TREAD MILL,THIS BAND IS VERY CHEAP ALMOST 20 SAUDI RIYALS ONLY.

  • BY USING THIS BAND YOU SHOULD TO EXERCISE, ESPECIALLY IT IS VERY GOOD FOR LADIES.

  • IF YOU WANT TO SPEND MORE MONEY THEN YOU CAN GO TO GYM.

  • IF YOU WANT TO SPEND VERY LESS MONEY THEN YOU CAN TAKE SKIPPING ROPE AND THIS EXERCISE RUBBER BAND.

  • IF YOU DON'T WANT TO SPEND SINGLE RIYAL,YOU DO SURYANAMASHKAR,YOGA,MUDRAA,WALKING,JACKING AND SWIMMING ETC.

  • IN FUTURE I WILL POST HOW TO DO YOGA,MUDRAA,SURYANAMASHKAR  IN A PROPER WAY.

  • IN YOUR LIFE EVERYDAY MORNING ,WHAT KIND OF FOOD YOU ARE TAKING,THAT IS VERY IMPORTANT TO YOUR BODY.

  • AFTER EXERCISE YOU TAKE THIS DRINK.


  • THIS  DRINK IS VERY VERY GOOD FOR YOUR HEALTH.

  • IT WILL REMOVE ALL UNWANTED THINGS FROM YOUR BODY.

  • THIS JUICE SHOULD BE TAKEN AT EMPTY STOMACH IN MORNING TIME.

  • WITH IN ONE WEEK YOU WILL FEEL BETTER.
HOW TO MAKE THIS DRINK:

  • TAKE ONE GLASS OF WARM WATER,ADD ONE TEASPOON ORGANIC APPLE CEDAR VINEGAR,ONE AND HALF TEASPOON HONEY,MIX IT GENTLY AND DRINK.
THERE IS  ANOTHER ONE TYPE OF JUICE ALSO I WILL ADD, IN CASE IF YOU ARE NOT ABLE TO FIND APPLE CEDAR VINEGAR.
  • TAKE ONE TEASPOON LEMON JUICE,1/4 TEASPOON JINGER PASTE,ONE TEASPOON HONEY MIX IT ONE GLASS OF WARM WATER AND FILTER IT AND DRINK ,THIS JUICE ALSO WILL GIVE GOOD RESULT.
IF YOU TAKE HORSE GRAM SOUP THEN ALSO YOUR LDL CHOLESTEROL WILL REMOVE FROM YOUR BODY.

I HAVE MORE RECIPES REGARDING, THIS WEIGHT LOSS I WILL POST IN MY PAGE SOON.



                                                         THANKS
            

        VAAZHVOAM VALAMUDAN





பீட்சா

         
























ஹாய் friends ,வாழ்வோம் வளமுடன்,

                            போன பதிவுல பீட்சா சாஸ் செய்றது எப்டின்னு பார்த்தோம். இப்போ பீட்சா எப்டி பண்றதுன்னு  பாக்கலாம்.இது ரொம்பவே ஈஸியா... யார்வேண்னாலும் பண்ணலாம் .இது basic தான் நீங்க டாப்பிங்  சிக்கன்,பன்னீர்,கார்ன், பெப்ரோனி ,வெஜிஸ் சேர்த்து கூட பண்ணலாம்.

தேவையான பொருட்கள்:


  1. மைதா                                                          - 1 கப்
  2. ட்ரை ஈஸ்ட்                                                 - 1/2 டீஸ்பூன்
  3. உப்பு                                                                - தேவைகேற்ப
  4. சீனி                                                                  - 1/2 டீஸ்பூன்
  5. நறுக்கிய குடை மிளகாய்                         - 1 டேபிள்ஸ்பூன்
  6. நறுக்கியதக்காளி                                         - 1 டேபிள்ஸ்பூன்
  7.  ஆலிவ்                                                            - 3 டீஸ்பூன்
  8. ஆலிவ்    ஆயில்                                          - 2 டீஸ்பூன்
  9. வெந்நீர்                                                             -1/2 கப் 
  10. மோசறேல்லா சீஸ்                                    - 1/2 கப்
செய்முறை :
  • லேசான வெந்நீர்ல 1/2 டீஸ்பூன் சீனி சேர்த்து, கலக்கி, ஈஸ்ட் சேக்கணும்.
  • வெந்நீர் அதிக சூடா இருந்தா ஈஸ்ட் எல்லாமே செத்துபோயிடும்,அப்புறம் பீட்சா நல்லாவே இருக்காது.அதனால கவனமா செய்யுங்க .
  • இப்போ சீனியும் ஈஸ்ட்டும் சேர்ந்தது வெந்நீர் மேல ரியாக்ட் ஆகியிருக்கும் .
  • அப்போதான் மைதாவும்  உப்பும் சேர்க்கணும்.
  • நல்ல மிக்ஸ் பண்ணி சப்பாத்தி மாவு போல பிசையணும்.வேணும்னா தண்ணீ சேர்த்துக்கலாம்.
  • 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில.,மிக்ஸ் பண்ணின மாவுல  சேர்த்து 1/2 மணிநேரம் மூடி வைக்கணும். winter time  ல fermentation ஆகுறதுக்கு கொஞ்சம் லேட் ஆகும்.
  • மாவு பொங்கி டபுள்ஆன பிறகு மறுபடியும் பிசைஞ்சு சப்பாத்தி போல வட்டமா ,ஆனா கொஞ்சம்  தடிமனா திரட்டணும் இப்போ பீட்சா பேஸ் ரெடி.
  • ஓவன 180 டிகிரீ ல 10  நிமிஷம்  ப்ரீஹீட் பண்ணனும்
  • பீட்சா பேஸ்ல பீட்சா சாஸ் தடவி,நறுக்கின குடைமிளகாய்,தக்காளி,ஆலிவ் , மோசறேல்லா சீஸ் சேர்த்து ஓவன்ல 35 நிமிஷம் வச்சி எடுத்தா பீட்சா ரெடி.
நீங்க செய்ற பீட்சாவோட சைச வச்சு நேரம் மாறுபடலாம்.ஸோ பார்த்து பண்ணுங்க . இந்த ரெசிபில ஏதாவது சந்தேகம் னா comment பண்ணுங்க.




                                                               நன்றி 

                            வாழ்வோம் வளமுடன்


                       


பீட்சா சாஸ்




























ஹாய் Friends வாழ்வோம் வளமுடன் ,

                                       நான் ரேவதிசிவகுமார்.இன்னைக்கு பீட்சா சாஸ் எப்பிடி பண்றதுன்னு பாக்கலாம்.வீட்டுல பீட்சா பண்றவங்களுக்கு தெரியும் ,இது பீட்சாவுக்கு எவ்ளோ முக்கியம்னு ,கடைகள்ல இது கிடைச்சாலும் வீட்ல இத செய்யும்போது காரம் உப்பு புளிப்பு நமக்கு பிடிச்சமாதிரி சேர்த்து செய்யலாம் .அதிகமா செஞ்சு fridge ல வச்சு use பண்றதவிட சட்னி மாதிரி தேவைக்கு அப்பவே செஞ்சி use பண்ணலாம். நாம எவ்ளோதான் ஹெல்தியா,டேஸ்ட்டியா சமையல் பண்ணினாலும் ,பசங்களுக்கு பீட்சாவும்,பர்கரும் பிடிக்கத்தான் செய்யுது,ஸோ கடைகள்ல வாங்கி தர்ரதவிட வீட்லயே எப்போவாவது ரெடி பண்ணி கொடுக்கலாம் 



தேவையான பொருட்கள்:



  1. தக்காளி                                   - 4
  2. பூண்டு                                      - 3 பல் 
  3. ஆர்கேனோ                            - 1/2 டீஸ்பூன்
  4. உப்பு                                           - தேவைக்கேற்ப
  5. மிளகு தூள்                              - தேவைக்கேற்ப
  6. சிவப்பு மிளகாய் தூள்           - தேவைக்கேற்ப
  7. கெட்சப்                                        - தேவைக்கேற்ப
  8. ஆலிவ் ஆயில்                         - 2 டீஸ்பூன்
 செய்முறை  

  • ஒரு frying  pan ல 2 டீஸ்பூன் ஆலிவ்வாயில் சேர்த்து வெள்ளை  பூண்டை பொடியாக நறுக்கி சேர்க்கணும் 

  • தக்காளிய நல்ல கழுவிட்டு மிக்சில அரச்சு வடிகட்டி frying  pan ல சேர்க்கணும்.

  • stove -வ சிம்மில் வைத்து சமைக்கணும்.

  • தக்காளி வதங்கினதுக்கு அப்புறம் மிளகாய்த்தூள், மிளகுதூள்,உப்பு, ஆர்கேனோ சேர்த்து மூடி 5 நிமிஷம் வைக்கணும்.

  • கடைசியா தேவைக்கு கெட்சப் சேர்த்து stove -வ off பண்ணனும்.

  • இப்போ பீட்சா சாஸ் ரெடி .

பீட்சா க்கு பேஸ் மிக்ஸ் பண்ணி வச்சிட்டு, அந்த  சேம் டைம்ல நாம பீசா சாஸ் ரெடி பண்ணிரலாம் .

                                                                      நன்றி


                                வாழ்வோம் வளமுடன் 

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

BENEFITS OF SURMA STONE
















HI friends,VAAZHVOAM VALAMUDAN,


              
I AM REVATHISHIVAKUMAR,

TODAY WE WILL SEE ABOUT SURMA STONE.

WHEN I WAS HAVING A PROBLEM IN MY EYES.

MY FRIEND  AAYISHA SUGGEST ME TO USE SURMA STONE AS A KAAJAL.

THEN ONLY I USED THIS STONE.

AFTER USAGE OF THIS STONE MY EYE PROBLEM GETS BECAME NORMAL.

THEN I OBSERVE,MY EYELASHES BECAME VERY THICK AND LONG.

SO I TRY TO MY HAIR ALSO,I GOT A GOOD RESULT.

THIS SURMA STONE ORIGIN IS IN SINAI MOUNTAIN IN EGYPT.

IN ARABIC THEY CALLED AS "IMIT".

SO TODAY WE WILL SEE A GOOD THINGS OF SURMA STONE.


BENEFITS:

  • WHEN WE USED THIS SURMA STONE AS A KAAJAL,OUR EYES WILL GET COOL.

  • IT WILL CURE EYE PROBLEMS.

  • EYELASHES BECOME THICK AND LONG.

  • SURMA STONE POWDER  WITH VITAMIN E CAPSULE ,JUST YOU ADD AND MIX WELL AND APPLY ON YOUR EYEBROWS ,IT WILL BECOME MORE THICK.

  • TAKE 200 ML OF PURE COCONUT AND 2 VITAMIN E CAPSULE AND ADD LITTLEBIT OF SURMA STONE POWDER AND MIX WELL AND APPLY ON YOUR HAIR,CONTINUOUSLY THEN YOU CAN SEE THE MIRACLE,YOUR HAIR WILL BECOME MORE BLACK,THICK AND LONGER.

  • IF YOU USE THIS SURMA STONE ,YOU CAN GET RELIEVE FROM NAZAR.

  • ESPECIALLY IF YOU USE FOR CHILD AS A BINTHI(POTTU),IN THEIR FOREHEAD,THEY WILL NOT GET ANY PROBLEM(LIKE NAZAR).

  • IF YOU KEEP IN YOUR HOME IT WILL REMOVE THE NEGATIVE ENERGY.

  • NO NEED ANY CONFUSION, NORMAL KAAJAL AND SURMA ,IT IS TOTALLY DIFFERENT.

  • THIS SURMA STONE POWDER YOU CAN GET IN NORMAL SHOPS WITH FRAGRANCE SMELL.

  • BUT THERE IS ONE BIG PROBLEM,NOW A DAYS THEY ARE MIXING IRON POWDER IN THAT ,IT WILL DAMAGE YOUR EYES TAKE CARE.

  • IN CASE IF YOU WANT TO BUY IN NORMAL SHOP ,TAKE ONE MAGNET PIECE AND CHECK,THEN YOU CAN UNDERSTAND THERE IS ANY IRON PARTICLE IS THERE OR NOT.
  • BETTER YOU TAKE THIS ONE  AS A STONE FROM HERBAL SHOP.

                                                              THANKS

                            VAAZHVOAM VALAMUDAN

சுர்மா கல்

 














ஹாய் friends வாழ்வோம் வளமுடன்,

                                             நான் ரேவதிசிவகுமார் .இன்னைக்கு நாம சுர்மா கல்ல பத்தி பாக்க போறோம்.எனக்கு கண்வலி வந்தப்போ என்னோட friend ஆயிஷா இந்தக்கல்ல யூஸ்பண்ணி  கண்மை போட சொன்னாங்க . அதுல இருந்து நான் இத தான் யூஸ் பண்றேன்.கண்வலியும் சரியாச்சு இமைகளும்  அடர்த்தியா ஆனதால தலைக்கும் யூஸ்பண்ணி பார்த்தேன் .ரொம்ப நல்ல ரிசல்டு கிடைச்சது.  இந்த சுர்மா கல்ல  எகிப்தில் இருக்கிற சினாய் மலையிலிருந்து வெட்டி எடுக்குறாங்க.அரபிக் ல இத "இமித்"அப்டின்னு சொல்றாங்க .இந்த சுர்மா கல்ல பத்தின நல்ல விஷயங்களை இப்போ பாப்போம் .
 
பயன்கள் :

  • சுர்மா கல்ல  யூஸ்பண்ணி  கண்ணுக்கு மை தீட்டும் போது கண் நல்லா குளிர்ச்சியாகும்
  • கண் ல ஏற்படும் நோயிகளை சரியாக்கும்
  • இமைகள் அடர்த்தியாகும்
  • சுர்மா கல்லோடு விட்டமின் ஈ மாத்திரை சேர்த்து புருவ முடிகள் ல தடவிட்டு வந்தால் புருவமுடி அடர்த்தியாகும்
  • 2 ௦ ௦ மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய்யோட  விட்டமின் ஈ மாத்திரை 2 சேர்த்து கூடவே சுர்மா கல்லையும் உரசி சேர்த்து கலக்கி தலைக்கு தேச்சா தலைமுடி கருப்பாவும்,அடர்த்தியாவும்,நீளமாவும் வளரும் 
  • நீங்க சுர்மா கல்ல யூஸ் பண்ண ஆரம்பிச்சா கண்திருஷ்ட்டில இருந்து தப்பிக்கலாம் 
  • குழந்தைகளுக்கு கட்டாயம் இத யூஸ் பண்ணி பொட்டு வச்சா திருஷ்டி படாம  ரொம்பவே ஆரோக்கியமா இருப்பாங்க 
  • இந்த சுர்மா கல் வீட்ல இருந்தாலே நெகடிவ் எனர்ஜி  இருக்காது.
  • கண்மை வேற சுர்மாகல் வேற
  • சுர்மா பொடி கடைகள்ல வாசனையோட  கிடைக்குது,
  • ஆனால் சில சுர்மா பொடிகள் ல இரும்பு தூள்கள் கலக்குறாங்க
  •  ஒருவேள  நீங்க சுர்மா பொடி வாங்குனா  ப்ளீஸ் காந்தம் வச்சு செக் பண்ணிக்கோங்க.
  • சுர்மா கல்லா வாங்குறது பெஸ்ட்.நாட்டு மருந்து கடைகள் ல கிடைக்கும். 

                                                       நன்றி

                            வாழ்வோம் வளமுடன் 





சப்ஜா விதையின் பயன்கள்

                                 
















         


ஹாய் friends,வாழ்வோம் வளமுடன்,
                                                 
                                    நான் ரேவதிசிவகுமார் .இன்னிக்கு நாம சப்ஜா விதைகள பத்தி பாக்கலாம்.இது வேற ஒன்னும் இல்லைங்க ,நம்ம ஊர்லெல்லாம் கிடைக்கிற திருநீற்று பச்சிலையோட விதைகள் தான். இந்தவிதைகள யூஸ்பண்ணி கூல்டிரிங்ஸ்,ஜூஸ், ஸ்மூத்திஸ் பண்ணலாம்.ரெசிப்பி ஒன்னொன்னா நான் என்னோட பேஜ் ல போடுவேன் .இதுல நமக்கு பயனுள்ள நிறையா.......... நல்ல விஷயங்கள் இருக்கு.அத பத்தி இப்போ பாக்கலாம்

  1. அல்சர் நோய் - க்கு ரொம்பவே நல்ல மருந்தா இது இருக்கும் .
  2. நம்மளோட உடம்புக்கு குளிர்ச்சி தரும்.
  3. வயிற்றுக்கும்,குடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
  4. வயிற்று பொருமல் ,கேஸ்ட்ரிக் பிராப்ளம் இதெல்லாம் சரியாக்கும்.
  5. இத நீங்க தொடர்ந்து சாப்ட்டு வந்தா கண் எரிச்சல் நீங்கும் ( குறிப்பா சிஸ்டம் வொர்க் பண்றவங்களுக்கு).
  6. நெஞ்சு எரிச்சலுக்கு நல்ல மருந்தா இது இருக்கும்.
  7. விரதம் இருந்தாலோ,சாப்படாம இருந்தாலோ ஹைட்ரோ குளோரிக் ஆசிட் னால வர பிரச்சனைய இத சாப்பிட்டால் தடுக்கலாம்.
  8. இது நம்ம இரத்தத்தில ஆசிட் அளவ குறைச்சு அல்க்கலைனா  மாத்தும்.
  9. மூல வியாதிக்கு இது நல்ல ஒரு மருந்தா இருக்கும். 
  10. மஞ்சள் காமாலை நோய் இருந்தா,மத்தியான நேரம்  சப்ஜாவிதைய 1/2 டீஸ்பூன் இளநீரில் கலந்து 5 நிமிஷத்துக்கு அப்புறம் குடிச்சா நோயோட பதிப்பு குறையும். 
  11. பெண்களுக்கு, MENSES TIME வர்ற,  அடி வயிற்று வலி குறையும் ,white discharge control பண்ணும்.
கால் கப் தண்ணீர்ல 1/2 டீஸ்பூன் சப்ஜா விதைய போட்டு 5 நிமிஷம் ஊற வச்சி ,சாப்பிடணும்.

ஊற வைக்காம சாப்பிடவே கூடாது.

தண்ணியோட சாப்பிட பிடிக்கலனா ,பால் ,ஜூஸ் கூட போட்டு சாப்பிடலாம் .

உடம்புல அதிக சூடு இருந்தா மட்டும் மதிய நேரத்துல இளநீர் கலந்து குடிக்கலாம். 

இது உடலுக்கு ரொம்பவே குளிர்ச்சி அதனால ஆஸ்துமா,சளி தொந்தரவு இருக்கிறவங்க ப்ளீஸ் இத சாப்டாதீங்க. 

                                       

                                                நன்றி         

                                வாழ்வோம் வளமுடன்

வியாழன், 19 ஏப்ரல், 2018

அல்வா for மகாலக்ஷ்மி


















ஹாய் !
               நான் ரேவதி சிவகுமார் .இன்னைக்கு ஈஸியா கோதுமை அல்வா எப்டி பண்றதுன்னு பாக்கலாம்.என்னோட best friend மகாலக்ஷ்மி,marriage ஆகி ரொம்ப வருஷதுக்கு அப்புறம் conceive ஆகி இருக்கிறதால,அவங்களுக்கு ரொம்பவே பிடிச்ச  கோதுமை அல்வா செஞ்சிகுடுக்க போறேன். பொதுவா கோதுமை அல்வான்னா சம்பா கோதுமைய வாங்கி ஊறவச்சி மறுநாள் ஆட்டி பால் எடுத்து தான் செய்வாங்க .சத்தியமா ரெண்டு நாள் ஆயிடும்.ஸோ ஈஸியா மூணே மணிநேரத்துல எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்: 

  1. கோதுமை மாவு                 -1 கப்
  2. சீனி                                         - 2 கப் +2 டேபிள்ஸ்பூன் 
  3. நெய்                                       -1 கப் +2 டேபிள்ஸ்பூன்
  4. ஏலக்காய் பொடி               - 1/2 டீஸ்பூன்
  5. முந்திரி பருப்பு                  - தேவைக்கேற்ப
  6. தண்ணீர்                               -தேவைக்கேற்ப 
செய்முறை :
  • மொதல்ல கோதுமை மாவ கொஞ்சமா தண்ணீர் விட்டு எவ்ளோ இறுக்கமா பிசைய முடியுமோ அவ்ளோ டைட்டா பிசைஞ்சு ஒரு பாத்திரத்துல போட்டுக்கணும்.
  • அடுத்து அது மூழ்கிற அளவுக்கு தண்ணீர் சேர்த்து ஒரு மூணு நிமிஷம் அப்டியே விட்ரணும்.
  • மூணு நிமிஷத்துக்கு அப்புறமா  ரொம்ப ரொம்ப மெதுவா பிசைய ஆரம்பிக்கணும்.
  • இப்போ கோதுமைமாவுல இருந்து  கோதுமைபால் வர ஆரம்பிக்கும்.
  • அந்த பால நாம வடிகட்டி ஒரு பாத்திரத்துல எடுத்து வைக்கணும்.
  • அடுப்ப மிதமான தீயில எரியவச்சு ,அடிகனமான பாத்திரத்துல ,எடுத்துவச்ச பால, கலக்கிவிட்டு ஊத்தி கிளறனும்.
  • கைவிடாமல்(தொடர்ச்சியாக) கிண்டிட்டே இருக்கணும்.
  • தனியா ஒரு பாத்திரத்தில கொஞ்சம் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து ,வதங்கிட்டு இருக்கிற கோதுமை பால்ல சேக்கணும்.
  • கோதுமை பால் நல்ல வதங்கின பிறகு தான் 2 கப் சீனி சேக்கணும்.கூடவே ஏலக்காய் பொடியும் சேக்கணும்.
  • food color நான் எப்பவுமே use பண்ணமாட்டேன் .உங்களுக்கு பிடிக்கும்னா நீங்க சேர்த்துக்கலாம்.
  • முந்திரி பருப்பை  வறுத்த பாத்திரத்திலையே ,2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு , 2 டேபிள்ஸ்பூன் சீனி சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நெய்யும் சீனியும் கலக்குமாறு நல்லா மிக்ஸ் பண்ணணும்.
  • சீனியும் நெய்யும் சேர்ந்து brown color ஆனபிறகு  அல்வால சேர்க்கணும்.இதுவே அல்வாவுக்கு நல்ல கலர் கொடுக்கும்.
  • அடுத்து கொஞ்சம் கொஞ்சமா நெய் சேர்த்து சேர்த்து கிண்டிகிட்டே ............... இருக்கணும்.
  • அல்வா பாத்திரத்துல ஒட்டாம ,நெய் பிரிஞ்சு வந்தபிறகு ,அடுப்பை off பண்ணிட்டு serve பண்ணவேண்டியதுதான்.

                                                           நன்றி 


                           வாழ்வோம் வளமுடன்




செவ்வாய், 17 ஏப்ரல், 2018

மெது வடை










தேவையான பொருட்கள் :


  1. உளுந்து                                             - 1 கப்
  2. இட்லி அரிசி                                      - 5 டீஸ்பூன்
  3. உப்பு                                                       - 1 டீஸ்பூன்
  4. தண்ணீர்                                               - தேவைகேற்ப
  5. எண்ணெய்                                           - 1/2 லிட்டர் 
  6. சிறிதாக நறுக்கிய வெங்காயம்  - 2 டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை                                  - 1 ஆர்க்கு
  8. சீரகம்                                                     - 1/4 டீஸ்பூன்
  9. மிளகு                                                     - 1/4 டீஸ்பூன்
  10. நறுக்கிய பச்சைமிளகாய்               - 1/4 டீஸ்பூன்

செய்முறை:





  •         உளுந்து அரிசி இரண்டையும் நன்றாக கழுவி 2 மணிநேரம்                                  ஊறவைக்கவும்.

    • பின்பு தண்ணீரை நன்கு வடித்துவிட்டு அரைக்கவும்.
    • அரைக்கும் போது தேவைகேற்ப பார்த்து, தண்ணீர்,1டீஸ்பூன் உப்பு  சேர்க்கவும்.
    • பின்பு நறுக்கிய வெங்காயம் ,பச்சைமிளகாய்,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை சேர்த்து  நன்றாக மிக்ஸ் பண்ணவும் .
    • வாணலியில் எண்ணெய் சேர்த்து ,எண்ணெய் காய்ந்தவுடன் வடையாக தட்டி போட்டு பொன்னிறமாக வெந்தபின் திருப்பி போட்டு எடுக்கவும்.
    • தேங்காய் சட்னியோடு சாப்பிட டேஸ்ட்டாக  இருக்கும்.

                                                          நன்றி 


                  வாழ்வோம்  ளமுடன் 

    தயிர் வடை







    தேவையான பொருட்கள் :

    1. உளுந்து                         - 1 கப்
    2. இட்லி அரிசி                - 5 டீஸ்பூன்
    3. உப்பு                                - 1 டீஸ்பூன்
    4. தண்ணீர்                        - தேவைகேற்ப
    5. எண்ணெய்                  - 1/2 லிட்டர் 
    6. தயிர்                               -2 கப் 
    செய்முறை :
    • உளுந்து அரிசி இரண்டையும் நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
    • பின்பு தண்ணீரை நன்கு வடித்துவிட்டு அரைக்கவும்.
    • அரைக்கும் போது தேவைகேற்ப பார்த்து, தண்ணீர்,1/2 டீஸ்பூன் உப்பு  சேர்க்கவும்.
    • பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் தயிர் ,1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து மத்து கொண்டு கடைந்து  வைக்கவும்.
    • வாணலியில் எண்ணெய் சேர்த்து , எண்ணெய் காய்ந்தவுடன் வடை தட்டி போட்டு ,வெந்ததும்  திருப்பி விட்டு பொன்னிறமாக எடுத்து   கடைந்து வைத்துள்ள தயிரில் சேர்த்து உடனடியாக தட்டை வைத்து மூடவும் .
    • அப்படி செய்தால்தான் வடை தயிரில் சீக்கிரம் ஊறி சாப்பிட சுவையாக இருக்கும்.
    • விருப்பமிருந்தால் இனிப்பு புளி சட்னி சேர்த்து ,சாட் மசாலா மேலே தூவி பரிமாறவும்.  

                                                                  நன்றி 


                 வாழ்வோம் வளமுடன் 



    ஜீரா ரைஸ் (சீரக சாதம்)




    தேவையான பொருட்கள்:

    1. அரிசி                                - 1 கப்
    2. சீரகம்                               - 1 டீஸ்பூன்
    3. உப்பு                                 - 1/2 டீஸ்பூன்
    4. நெய்                                 - 1 டேபிள்ஸ்பூன்
    5. தண்ணீர்                         - 2 கப் 
    6. கிராம்பு                           -3 
    7. பட்டை                           - சிறியதுண்டு 
    8. ஏலக்காய்                      - 1 
    9. முந்திரிபருப்பு             - 6 
    10. கரம் மசாலா                - 2 சிட்டிகை 
    செய்முறை: 

    • மிதமான தீயில் குக்கரை அடுப்பில் வைத்து 1 டேபிள்ஸ்பூன் நெய்யை சேர்க்கவும்
    • முந்திரிபருப்பை சிறியதுண்டுகளாக்கி நெய்யில் பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
    • குக்கரில் மீதி உள்ள நெய்யில் கிராம்பு.பட்டை ,ஏலக்காய்,சீரகம் என ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
    • அதனுடன் அரிசியை சுத்தமாக கழுவிப் போட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
    • நெய்யில் அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகுதான் உப்பும்  2 கப்  தண்ணீரும்  .சேர்க்கவேண்டும்.
    • மெதுவாக கலந்துவிட்டு 2 சிட்டிகை கரம்மசாலா சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து 1 5 நிமிடம் அல்லது 3 விசில் வைத்து இறக்கி பரிமாறவும்.
    • முளைக்க வைத்த பச்சை பயறு கிரேவி,சென்னா மசாலா கிரேவி ,வெஜ் கடாய்,சிக்கன் கிரேவி ,மட்டன் சுக்கா வறுலோடு ரொம்பவும் சூப்பராக இருக்கும்.
                                                    நன்றி 


                   வாழ்வோம் வளமுடன்

    திங்கள், 16 ஏப்ரல், 2018

    Bath Powder for All









    ingredients:


    1. Green moong dal : 300 gram
    2. Chenna dal            :100 gram
    3. Wild turmeric        :100 gram
    4. White turmeric     :100 gram
    5. Dry rose petals     :100 gram
    6. Pure sandal          :50 gram
    7. Vetti ver               :50 gram 
    8. kaarpoga rice       :200 gram

    Preparation:

    • Above all said material keep it one plate and keep in direct sunlight at least 2 to 3 days.
    • Above all said material should be check properly.
    • Please aviod infected above said material .
    • If all materials are good then go for make as a powder.
    • After making as powder to be mixed properly.
    • Keep the powder in a air tight container.

      how to use:
      • Take this powder ,as you need, to take bath.
      • If you are taking oil bath then you can apply directly as a powder
      • When you ae taking a normal bath you can apply you can mix with water or mix with rose water,or mix with milk as you like.


      benifits:


      • you will get shining and glowing skin
      • skin become smooth and soft
      • it will remove the black heads and white heads
      • it will remove the neck black marks
      • this powder can use men also
      • there is no side effect 100%
      • 100% it will remove the sweating smell
      • If you are using this powder with lemon juice,this is one of the best bleaching agent for your skin.
      • It will give bright and shine skin.

      • ONCE YOU USE THIS POWDER YOU NEVER USE SOAP 
      • I CANNOT EXPLAIN THIS SMELL, YOU WILL MAKE  AND REALIZE .
      • It will not make any changes in your dress(like yellow).
      • men no need to afraid to use this.


                                          thank you
                      

                            vaazhvoam valamudan



      பாவ் பாஜி

                 


      தேவையான பொருட்கள் 


      1.  மஞ்சள் பொடி                         -1/2 டீஸ்பூன் 
      2. எண்ணெய்                                - 2 டீஸ்பூன்
      3. காலி பிளவர்                            - 100 கிராம்
      4. கேரட்                                          - 100 கிராம்
      5. உருளைக்கிழங்கு                 -100 கிராம் 
      6. தக்காளி                                     -300 கிராம்
      7. குடை மிளகாய்                       -100 கிராம் 
      8. பச்சை பட்டாணி                   -100 கிராம்
      9. இஞ்சி பூண்டு பேஸ்ட்         -1/2 டீஸ்பூன்
      10. சாட் மசாலா                            -1/2 டீஸ்பூன்
      11. மிளகாய் வத்தல் பொடி     -1/2 டீஸ்பூன்
      12. சீரகம்                                        -1/2 டீஸ்பூன்
      13. உப்பு                                           -தேவைக்கேற்ப
      14. சீனி                                              -1/4 டீஸ்பூன்
      15. பெரிய வெங்காயம்               -1 
      16. கொத்தமல்லித்தழை            -தேவைக்கேற்ப
      17. பட்டர்                                          -தேவைக்கேற்ப
      18. பாவ் பன்                                     -தேவைக்கேற்ப

      செய்முறை:

      • குக்கரில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு ,சீரகம் பொரிந்தவுடன் சிறிதாக நறுக்கிய வெங்காயத்தில் பாதியை சேர்க்கவும் 
      • பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்,
      • பச்சை வாசனை போன பிறகு சிறிதாக நறுக்கிய தக்காளி, கேரட்,காலி பிளவர்,பச்சை பட்டாணி ,குடை மிளகாய் ,உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும் 
      • பின்பு சிறிதளவு சாட் மசாலா ,வத்தல் பொடி,மஞ்சள் பொடி,கரம் மசாலா ,உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
      • மிதமான தீயில் சமைக்கவும்.
      • 100 மில்லி தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை  வேகவிடவும்.
      • ஆறியவுடன் குக்கரை திறந்து, மத்து கொண்டு காய்கறிகளை நன்றாக மசித்துவிடவும். 
      • மீதிவுள்ள  சாட் மசாலாவையும் ,சீனியையும்  சேர்க்கவும் .
      • பட்டர் 1/2 டீஸ்பூன் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் .
      • கொத்தமல்லி இலைகளை கழுவி சிறிதாக நறுக்கி சேர்க்கவும்.
      • நறுக்கிய வெங்காயத்தின் மீதியை பரிமாறும் போது மேலே தூவவும் .
      • பாவ் பன்னை பட்டர் சேர்த்து டோஸ்ட் செய்து ,பாஜியுடன் சேர்த்து சாப்பிடவும்.
      • இது வட இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு 

                                                            நன்றி 

                             வாழ்வோம் வளமுடன்


      சந்திராஷ்ட்டமம்

      சந்திராஷ்ட்டமம் ;


      1. நம்முடைய ராசிக்கு எட்டாவது இடத்திற்கு சந்திரன் வருவது சந்திராஷ்ட்டமமாகும்.
      2. இந்த நாளில் மனக்குழப்பங்கள்,உடல் சோர்வு,வீண் விவாதங்கள்,தேவையற்ற பிரச்சனைகள் நம்மை தேடி வரும்.
      3. சந்திரன் மாத்ரு காரகன் ,எனவே தாய் வழியில் பிரச்சனைகள்,வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
      4. உடல் ரீதியான பிரச்சனைகளை விட மனரீதியிலான பிரச்சனைகளே அதிகரிக்கும்.
      5. பொதுவாக ஒவ்வொரு ராசிக்கும் 2 1/4 நாள் சந்திராஷ்ட்டமமாக சொல்லப்படுகிறது.
      பரிகாரம் :
      1. சந்திராஷ்டமத்தன்று விநாயகர் வழிபாடு செய்வது   அவசியம் .
      2. சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியை வழிபடலாம்.
      3. மிகமிக பொறுமையாக இருக்கவேண்டும்,
      4. பால் அல்லது அரிசியினால் செய்த  பதார்த்தங்களை  உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
      5. அன்றைய பொழுதுகளில் எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் நடந்துகொள்ளவேண்டும் .
      சந்திராஷ்ட்டமத்தை எப்படி தெரிந்துகொள்வது ?
                                    
                                        தினமும் காலண்டர்  ல தேதி கிழிக்கும் போது பார்த்தால் தெரியும் .சந்தி -அப்படின்னு போட்டு நட்சத்திரத்தையும் எழுதிருப்பாங்க ,உதரணமா ,




        ஹஸ்த நட்சத்திரத்துக்கும்,சித்திரை நட்சத்திரத்துக்கும் சந்திராஷ்டமம்.  ஸோ அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கவனமாகவும் நிதானமாகவும் இருக்கவேண்டும்.


                                                          நன்றி 

                              வாழ்வோம் வளமுடன்