சனி, 14 ஏப்ரல், 2018

கண் திருஷ்டி தீர

                       

                                                    கண்திருஷ்ட்டி தீர 

          
                 *குல தெய்வ வழிபாடு மிக மிக அவசியம் .
            

                *கடலில் அடிக்கடி நீராடலாம்.

            
            *இரவில் கையளவு கருப்பு உப்பை அல்லது 

               கல் உப்பை எடுத்து   தலையை 3 சுற்று

              சுற்றி தெருவில்  போடவும்.

             கருப்பு உப்பு  அதிக பலன் தரும் .

               

            * கற்பூரத்தை தலையை சுற்றி இரவில் 
         
                     பிறர் பார்வை படும் படி எரிக்கவேண்டும்.
                    
            *முச்சந்தியில் கையளவு மண்ணெடுத்து,
                 
              ஒற்றைபடையில் மிளகாய் வத்தல் 

              மற்றும்   கல்  உப்பு     சேர்த்து தலையை 

              சுற்றி தீயில் எரிக்கவும்.

              வெள்ளிக்கிழமை செய்வது சிறப்பு.                                   
                         
          




      *அமாவாசை அன்று வெள்ளைபூசணியைமேலே முக்கோணவடிவில் வெட்டி எடுத்து உள்ளே சுண்ணாம்பு,மஞ்சள்பொடி,ஒற்றைபடைவரிசையில் ஒரு ரூபாய் நாணயங்கள் வைத்து,வெட்டி வைத்திருந்த பூசணியை நன்றாகமூடி மேலே கற்பூரம் வைத்து எரித்து, மூன்று சுற்று சுற்றி முச்சந்தியில் போடவேண்டும் கண்திருஷ்ட்டியால் மிகவும் பாதிப்படைந்திருந்தால்மட்டுமே இதை செய்யவும்.ஆண்கள் தான் இதைச்செய்யவேண்டும்.


கல்லடி பட்டாலும் படலாம்

கண்ணடி படவே கூடாது.


                                                          நன்றி

           வாழ்வோம் வளமுடன்.


                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக