புதன், 11 ஏப்ரல், 2018

திரிபலா பவுடர் செய்வது எப்படி?



                                                              திரிபலா பொடி


தேவையான பொருட்கள்;


                                               
                                             

   1.உலர்ந்த நெல்லிக்காய்          = 400 கிராம் 

                                                

 2 .உலர்ந்த தான்றிக்காய்           = 2௦௦ கிராம்

                                              

   3.உலர்ந்த கடுக்காய்                   = 1௦௦ கிராம்



செய்முறை;


                          மேற்கூறிய அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .அவற்றை வாங்கி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி நன்றாக பொடித்து எடுக்க வேண்டும்.இதுவே திரிபலா பொடி.


திரிபலா பொடி சாப்பிடும் முறை ;


                                  2 சிட்டிகை அளவு திரிபலா பொடியை வாயில் போட்டு மிதமான வெந்நீர் குடிக்கவேண்டும் .திரிபலா பொடியை சாப்பிட அதிகாலை  அல்லது இரவு நேரம் சிறந்தது.



திரிபலா பொடியின் பயன்கள்;


                    1.வயிற்றுப் புண் சரியாகும்
                    2.வாய்வு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்
                    3.குடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும்
                    4.நரை முடி கறுப்பாகும்
                    5.விந்தணுக்களை அதிகரிக்கும்
                    6.இளமையை தக்க வைக்கும்
                    7.தோல் நோய்களை குறைக்கும்
                    8.தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கும் 



திரிபலா பொடி கடைகளில் கிடைக்கிறது,ஆனால் விற்பனைக்காக தயாரிக்கும் போது விதைகளை நீக்காமல் சேர்த்தே அரைத்துவிடுவதால் பொருட்களாக வாங்கி நாமே தயார் செய்வது சிறப்பாக இருக்கும். 






                                          நன்றி


                                   வாழ்வோம் வளமுடன் 

                                                                                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக