இஞ்சி எலுமிச்சை ஜூஸ்
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 1 அங்குலம்
எலுமிச்சை - 1 பழம்
தேன் - 3 தேக்கரண்டி
வெந்நீர் - 3 கப்
செய்முறை:
1. இஞ்சியை கழுவி தோலை நீக்கி நன்றாக துருவிக்
கொள்ளவேண்டும்.
2. எலுமிச்சை பழத்தை வெட்டி சாறு எடுத்துக்கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் துருவிய இஞ்சி ,எலுமிச்சை சாரு , தேன்
கலந்து 3 கப் வெந்நீரை சேர்க்கவும்
4. நன்றாக கலந்து வடிகட்டி கப்பில் ஊற்றி குடிக்கவும் .
பயன்கள்:
* சளி ,இருமலுக்கு அருமருந்தகிறது.
* அஜீரணம் இருந்தால் குணமாகும்
* ரத்தத்தை சுத்திகரிக்கும்
* உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும் .
* வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பை குறையும்.
* ரத்த சோகை சரியாகும் .
*இரைப்பை, நுரையீரல் புத்துணர்ச்சி பெறும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக