அல்சர் குணமாக
தவிர்க்கவேண்டியவை:
தவிர்க்கவேண்டியவை:
- டீ,காபி குடிப்பதை தவிர்க்கவேண்டும்.
- அதிக காரம் ,அதிக புளிப்பு சேர்க்க கூடாது.
- கோலா ,பெப்ஸி போன்ற பானங்களை குடிக்ககூடாது.
- இரவு அதிகநேரம் விழித்திருப்பதை தவிர்க்கவேண்டும்.
- பசிக்கும்போது சாப்பிடமுடியாவிட்டால்.தண்ணீரை மட்டுமாவது குடித்துவிடவேண்டும்.
- ஊறுகாய்,மோர்வத்தல்,அப்பளம் தவிர்க்க வேண்டும்.
- காரமான அசைவ உணவுகளையும்,எண்ணெயில் பொறித்த உணவுகளையும் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.
செய்ய வேண்டியவை:
- இளநீர் குடிக்க வேண்டும்.
- வெந்தய களி,உளுந்தங்களி அதிகம் சாப்பிட வேண்டும்.
- வாழை பூ,வாழை தண்டு உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
- ஆப்பிள்.வாழை,பன்னீர் திராட்ச்சை,மாதுளை போன்ற பழவகைகளை சாப்பிடவேண்டும்.
- தூக்கம் மிகவும் அவசியம்.எனவே பாலில் ஜாதிக்காய் பொடி சேர்த்து அருந்தவும்.
- தயிர்சாதம்,மோர்சாதம்,பழைய சாதம்,இதில் ஏதாவதை காலை உணவாக எடுத்துக்கொள்ளவும்.
- முடிந்தவரை பசித்த உடனேயே சாப்பிட்டுவிட வேண்டும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக