பால் கோவா
தேவையான பொருட்கள்:
பால் - 2 லிட்டர்
சர்க்கரை - 400 கிராம்
நெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
* அடி கனமான பாத்திரத்தில்பாலை ஊற்றி நன்றாக
காய்ச்சவும்.
*பாலாடை வரும்போது பாலாடையோடு சேர்த்து
காய்ச்சவும்.
*மிதமான தீயில் கரண்டியால் கிளறிக் கொண்டே
இருக்கவும் .
*பால் கெட்டியாகி வரும்போது சர்க்கரை சேர்க்கவும்.
* சரியான பதம் வந்ததும் நெய்யை சேர்த்து இறக்கவும்.
மிக மிக சுவையாக இருக்கும். மிதமான தீயில் செய்தால் 2 மணிநேரம்
ஆகும் .எனவே பொறுமையாக செய்யவேண்டும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக