தேவையான பொருட்கள் :
- உளுந்து - 1 கப்
- இட்லி அரிசி - 5 டீஸ்பூன்
- உப்பு - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - தேவைகேற்ப
- எண்ணெய் - 1/2 லிட்டர்
- சிறிதாக நறுக்கிய வெங்காயம் - 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- மிளகு - 1/4 டீஸ்பூன்
- நறுக்கிய பச்சைமிளகாய் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
- பின்பு தண்ணீரை நன்கு வடித்துவிட்டு அரைக்கவும்.
- அரைக்கும் போது தேவைகேற்ப பார்த்து, தண்ணீர்,1டீஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
- பின்பு நறுக்கிய வெங்காயம் ,பச்சைமிளகாய்,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும் .
- வாணலியில் எண்ணெய் சேர்த்து ,எண்ணெய் காய்ந்தவுடன் வடையாக தட்டி போட்டு பொன்னிறமாக வெந்தபின் திருப்பி போட்டு எடுக்கவும்.
- தேங்காய் சட்னியோடு சாப்பிட டேஸ்ட்டாக இருக்கும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக