கேழ்வரகு கூழ்
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - 4 கப்
வடித்த சாதம் - 1/2 கப்
செய்முறை:
* பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை கொதிக்க விடவும்.
* 1 கப் தண்ணீரில் கேழ்வரகு மாவோடு உப்பு சேர்த்து கரைத்து
வைக்கவும்.
* தண்ணீர் கொதித்ததும் கரைத்த மாவை ஊற்றி கட்டி
விழாமல் கிளற வேண்டும்.
* கூழ் வெந்து வரும்போது வடித்த சாதத்தை கலந்துஇறக்கவும் .
*கையில் தண்ணீரை தொட்டு கூழை தொட்டால் கூழ்
கையில் ஓட்டக்கூடா து.இதுவே சரியான பதம்.
* மோருடன் கலந்து பரிமாறலாம்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக