அவல் உப்புமா
அவல் - 1 கப்
கடுகு - கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீரகம் - கால் தேக்கரண்டி
நறுக்கிய கேரட் - கால் கப்
நறுக்கிய பீன்ஸ் - கால் கப்
நிலக்கடலை - 3 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
ஒரு கப் அவலை கழுவி எடுத்துக்கொள்ளவும் . அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும்.கடுகு வெடித்தபிறகு உளுந்து,நிலக்கடலை,சீரகம் ,மஞ்சள்தூள், மிளகாய்துள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து கொள்ளவும் நறுக்கிய கேரட்டையும் ,பீன்ஸையும், சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கிய பிறகு கழுவி வைத்திருக்கும் அவலை சேர்த்து மெதுவாக கிளறி கலந்து விடவும்.பிறகு நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து பரிமாறவும் . சுவையான அவல் உப்புமா தயார்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
தேவையான பொருட்கள் :
அவல் - 1 கப்
கடுகு - கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீரகம் - கால் தேக்கரண்டி
நறுக்கிய கேரட் - கால் கப்
நறுக்கிய பீன்ஸ் - கால் கப்
நிலக்கடலை - 3 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கப் அவலை கழுவி எடுத்துக்கொள்ளவும் . அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும்.கடுகு வெடித்தபிறகு உளுந்து,நிலக்கடலை,சீரகம் ,மஞ்சள்தூள், மிளகாய்துள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து கொள்ளவும் நறுக்கிய கேரட்டையும் ,பீன்ஸையும், சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கிய பிறகு கழுவி வைத்திருக்கும் அவலை சேர்த்து மெதுவாக கிளறி கலந்து விடவும்.பிறகு நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து பரிமாறவும் . சுவையான அவல் உப்புமா தயார்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக