கல்கண்டு பாத்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 5 ௦ கிராம்
பால் - 1/2 லி
கற்கண்டு - 3 ௦ ௦ கிராம்
தண்ணீர் - 2 5 ௦ மி.லி
நெய் - 2 ௦ ௦ கிராம்
முந்திரிப்பருப்பு - 5 தேக்கரண்டி
உலர் திராட்ச்சை - 2 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
சுக்கு பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
* தண்ணீரையும் பாலையும் குக்கரில் ஊற்றி , கழுவிய
பச்சரிசியையும் சேர்த்து குழைய வேகவிடவும்.
*அரிசி வெந்ததும் கல்கண்டையும் ,ஏலக்காய் பொடியும்,
சுக்கு பொடியும் சேர்த்து கலந்ததுகொள்ளவும் .
* நெய்யில் வறுத்த முந்திரியையும், திராட்ச்சையையும்
நெய்யோடு கல்கண்டு பாத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
*சுவையான கல்கண்டு பாத் தயார்
.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக