கருப்பட்டி பணியாரம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 400 கிராம்
புழுங்கலரிசி - 1௦௦ கிராம்
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கருப்பட்டி - 3 ௦ ௦ கிராம்
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 5 ௦ மி .லி
தண்ணீர் - தேவைகேற்ப
செய்முறை:
*பச்சரிசி ,புழுங்கலரிசி ,உளுந்தம் பருப்பு இவைகளை கழுவி 2
மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுக்கவும்
*தேவைக்கேற்ப தண்ணீரை விட்டு கருப்பட்டியை பாகு செய்து
அரைத்த மாவில் வடிகட்டி கலந்து மூடி வைக்கவும் .
* 6 மணி நேரம் கழித்து மாவில் ஏலக்காய் பொடி சேர்த்து
எண்ணெய் தடவிய பணியார சட்டியில் ஊற்றி பணியாரம்
செய்து எடுக்கவும் .
* அடுப்பை மிதமான தீயில் எரியவிட வேண்டும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக