கல்லுப்பு
- கல்லுப்பு 1 கிலோவை எடுத்து அடிகனமான இரும்பு பாத்திரத்துல போட்டு மிதமான தீயில வச்சு நல்லா வருத்துக்கணும் .
- வறுத்த உப்பை நல்லா ஆறவைக்கணும்.
- அப்புறமா மிக்சில போட்டு அரைச்சு எடுத்து வைக்கணும்.
- அவ்ளோதான்! சூப்பரான தூள் உப்பு ரெடி.
- கல்லுப்ப வறுக்காமல் அரைச்சா அதுல இருக்கிற ஈரப்பதத்தால உப்பு கட்டி கட்டியா ஆயிரும்.
- கிலோ 12 ரூபா கல்லுப்ப, பௌடர் பண்ணி நம்மகிட்ட கிலோ 3 2 ரூபாய்க்கு வித்துகிட்டு இருக்காங்க.(டாட்டா உப்பு)
- அதுவாது பரவா இல்ல "எங்க உப்புல அயோடின் இருக்கு , எங்க உப்புல சோடியம் இருக்கு"ன்னு விளம்பரத்துல கூவி கூவி வித்துட்டு, நமக்கெல்லாம் தைராய்டுல இருந்து கிட்னி ப்ராப்ளம் வரைக்கும் வரவச்சுராங்க.
- ஸோ நாமதான் உஷாரா இருக்கணும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக