தேவையான பொருட்கள்:
- வறுக்காத ரவை - 1 கப்
- உப்பு - 1 டீஸ்பூன்
- உளுந்து - 1/ 4 கப்
செய்முறை :
- உளுந்தை கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
- வருக்காத ரவையையும் கழுவி 1 ௦ நிமிடம் மட்டும் வெந்நீரில் ஊறவைக்கவும்.
- பின்பு உளுந்து ,ரவை இரண்டையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- நன்றாக அரைத்தபின் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
- குறைந்தது 7 மணிநேரமாவது புளித்தபின் தோசை கல்லில் மெல்லிசாக மொரு மொருவென தோசை வார்க்கவும்.
- விருப்பத்திற்கேற்ப தோசை மேல் நெய்யோ,எண்ணையோ விட்டு திருப்பி எடுக்கவும்.
- சட்னியோடு சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக