இட்லி பொடி
தேவையான பொருட்கள்:
உளுந்தம் பருப்பு - 2 5 ௦ கிராம்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1 2
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெள்ளை பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - 3 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. உளுந்தம்பருப்பு,மிளகாய்வற்றல்,சீரகம்,உப்பு,கறிவேப்பிலை
ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து
எடுத்துக் கொள்ளவும்.
2. பின்பு வாணலியில் 1/4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி
பெருங்காயத்தையும் ,வெள்ளை பூண்டையும்
வறுத்துக்கொள்ளவும்.
3. நன்றாக ஆறிய பின் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில்
அரைத்து எடுத்து உபயோகிக்கவும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக