பாதாம் கீர்
தேவையான பொருட்கள்:
- பால் - 1 லி
- பாதாம் - 1 ௦ ௦ கிராம்
- குங்கும பூ - 2 சிட்டிகை
- ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
- சீனி - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
- 1 லிட்டர் பாலை 1/2 லிட்டராக வற்ற காய்ச்ச வேண்டும்.
- பாதாம் பருப்பை உறவைத்து,தோல் நீக்கி கரகர வென அரைக்கவும்.
- அரைத்த பருப்பை பாலில் சேர்த்து காய்ச்சவும்.
- பின்பு சீனி,குங்குமபூ, ஏலக்காய்பொடி சேர்த்து இறக்கவும்.
- தயாரான பாதாம் பாலை குளிர்வித்து அருந்தவும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக