தேவையான பொருட்கள்:
- கற்றாளை ஜெல் - 2 டீஸ்பூன்
- விட்டமின் ஈ மாத்திரை - 2
செய்முறை :
- 2 விட்டமின் ஈ மாத்திரையை கவனமாக கட்பண்ணி உள்ளே இருக்கும் எண்ணையை ஒரு கிண்ணத்தில் விடவும்.
- பின்பு அதில் 2 டீஸ்பூன் கற்றாளை ஜெல்லை சேர்க்கவும்.
- கண்ணடி போல இருக்கும் கற்றாளை ஜெல்லை விட்டமின் ஈ எண்ணையோடு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- கலவை வெள்ளை கலராக மாறியபின் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து மீசையின் மீது அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.
- இரவு தூங்குவதற்கு முன்பு இதை செய்யவும் .
- இவ்வாறு வாரத்திற்கு மூன்று நாட்கள்,ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்துவர மீசையின் வெள்ளை நரைமுடி கருமையாக மாறும்
- 100% பலன் தரும்,
- நம்பி செய்யுங்க நரைமுடிய நீக்குங்க
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக