கம்பு புட்டு
தேவையான பொருட்கள்:
கம்பு - 2 ௦ ௦ கிராம்
பொடித்த வெல்லம் - 5 ௦ கிராம்
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
வெந்நீர் - தேவைகேற்ப
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
* கம்பை நன்றாக வறுத்து ரவை போல அரைத்துக்கொள்ளவும்.
*அதில் தேவைகேற்ப வெந்நீர் சேர்த்து புட்டு மாவு போல
பிசைந்து கொள்ளவும் .
* பிறகு தேங்காய் துருவலையும் ,ஏலக்காய் பொடியும் சேர்த்து புட்டு
அவித்து எடுக்கவும்.
* கம்பு புட்டில் பொடித்த வெல்லத்தையும்,நெய்யையும் கலந்து
பரிமாறவும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக