காஜூ கத்லி
தேவையான பொருட்கள்:
- முந்திரி பருப்பு - 1/2 கிலோ
- பால் -1 லிட்டர்
- சீனி - 1/2 கிலோ
- நெய் - 2 5 ௦ கிராம்
செய்முறை:
- 1/2 லிட்டர் பாலை காய்ச்சவும்.
- 1/2 கிலோ முந்திரி பருப்பை மீதி உள்ள பாலில் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- அரைத்த விழுதை காய்கிற பாலில் கொட்டி வதக்கவும்
- நன்றாக வதங்கிய பின் சீனிசேர்த்து கிளறவும்
- இடைஇடையே நெய் சேர்த்து கொள்ளவும்
- கைவிடாமல் கிளறி பதம் வந்ததும் தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக