வால் மிளகு மஞ்சள் பொடி
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
- வால் மிளகு - 5 ௦ கிராம்
- விரலி மஞ்சள் - 5 ௦ கிராம்
- பனங்கல்கண்டு - 2 5 ௦ கிராம்
செய்முறை:
- வால் மிளகையும் விரலிமஞ்சளையும் நன்றாக காயவைத்து எடுக்கவும்.
- பிறகு பனங்கல்கண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- இதை காற்றுபுகாத டப்பாவில் பத்திரப்படுத்தவும்.
பயன்கள்:
- சளி இருமல் இருக்கும் போது 1 கப் பாலில் 1/2 டீஸ்பூன் போட்டு சூடாக குடித்தால் குணமாகும்.
- நெஞ்சுச்சளி ,தலை பாரம் சரியாகும்.
- யார்வேண்டுமானாலும் தேவைகேற்ப சாப்பிடலாம்.
- பக்கவிளைவுகள் கிடையாது.
- குழந்தைகளுக்கு தேன் கலந்து கொடுக்கலாம்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக