பொடுகு பிரச்னை தீர
தேவையான பொருள்கள்:
தேவையான பொருள்கள்:
- ஆப்பிள் சிடர் வினிகர்----2 டீஸ்பூன்
- இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை தலையில் அப்ளை பண்ணி நன்றாக மசாஜ் செய்து,கால் மணி நேரம் அல்லது அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்,
- தொடர்ச்சியாக ஒரு வாரம் இதே போல் செய்யவும்.
- வினிகர் இல்லையே என்பவர்கள் ,வீட்டில் மோர் இருந்தால் ,அதை மட்டும் தலையில் அப் ளை செய்து மேற்கூறியவாறு குளிக்கலாம்.
- சாதம் வடித்த கஞ்சியுடன் லெமன் ஜூஸ் சேர்த்து தலையில் அப்பளை செய்து மேற்கூறியவாறு குளிக்கலாம்.
- ட்ரை பண்ணுங்க
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக