மால்ட்
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு - 2 ௦ ௦ கிராம்
கம்பு - 2 ௦ ௦ கிராம்
பாதாம்பருப்பு - 1 ௦ ௦ கிராம்
முந்திரிபருப்பு - 1 ௦ ௦ கிராம்
வேர் கடலை - 1 ௦ ௦ கிராம்
பொட்டு கடலை - 1 ௦ ௦ கிராம்
பாசி பயறு - 2 ௦ ௦ கிராம்
ஏலக்காய் - விருப்பத்திற்கு ஏற்ப
செய்முறை:
* மேற்கண்ட பொருட்களை தனித் தனியாக வறுத்து கொள்ளவும்.
* ஆறிய பின் மிக்சியிலோ அல்லது மிஷினிலோ கொடுத்து
நன்றாக அரைத்துக்கொள்ளவும் .
* பாலை காய்ச்சி தேவையான அளவு மால்ட் பொடி ,சீனி சேர்த்து
குடிக்க வேண்டும்
பயன்கள்:
* பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மிகவும் உகந்தது.
* மெலிந்த குழந்தைகள் உடல் வலிமை பெறுவார்கள்.
* மிகவும் சத்தான பானம்.
* வேலைப்பழு அதிகம் உள்ளோர்க்கு ஏற்றது.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக