சீயக்காய் தூள்
தேவையான பொருட்கள்:
- சீயக்காய் - 1 கிலோ
- வெந்தயம் - 3 ௦ ௦ கிராம்
- பாசிபருப்பு - 3 ௦ ௦ கிராம்
- பூந்தி கொட்டை - 3 ௦ ௦ கிராம்
- ரோஜா இதழ் -1 ௦ ௦ கிராம்
- எலுமிச்சைதோல் - 5 ௦ கிராம்
- காய்ந்த செம்பருத்தி பூ - 1 ௦ ௦ கிராம்
செய்முறை:
மேற்கண்ட பொருட்களை 1 வாரம் வெயிலில் நன்கு காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.இதை தலைக்கு குளிக்கும் போது கரைத்து தேய்த்து குளித்துவந்தால்,உடல் குளிர்ச்சி பெறும்.நீண்ட கருமையான கூந்தலை பெறலாம்,முடி அடர்த்தியாக வளரும்.
நன்றி
வாழ்வோம் வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக